ISRO Chief sivan Shows Vyomitra Robot| விண்வெளிக்கு இஸ்ரோ அனுப்பும் பெண் ரோபோ வியோமித்ரா

2020-01-22 2,427

ககன்யான் திட்டத்திற்கு முன்பு விண்வெளிக்கு பெண் ரோபோட் அனுப்ப முடிவெடுத்த்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த பெண் ரோபோவுக்கு வியோம மித்ரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ISRO Chief sivan Shows Vyomitra Humanoid Robot